Saturday, 19 October 2019

Apply Personal Loan

How to Apply Personal Bank Loan in 
Tamil Nadu


தனிநபர் கடன் கடன் பெறுவது எப்படி?

தனிநபர் கடன்

பர்சனல் லோனின் மிகப் பெரிய சிறப்பே, எதற்காக அதை வாங்குகிறோம் என்கிற காரணம்கூடச் சொல்ல வேண்டாம். பொதுவாக, கார் அல்லது வீடு வாங்க சில லட்ச ரூபாய் குறையும் போது மீதிப் பணத்துக்காக கடன் கேட்டு வங்கியை அணுகினால் கார் அல்லது வீட்டை அடமானமாகக் காட்ட வேண்டிவரும்.
கடனைச் சரியாக கட்டவில்லை என்றால் அடமானம் வைக்கப் பட்டிருப்பதை வங்கி தன் வசம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் பர்சனல் லோனைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். காரணம் சொல்லத் தேவையில்லை என்பதால் எடுத்ததெற்கெல்லாம் பர்சனல் லோன் வாங்குவது சரியல்ல. காரணம் மற்ற கடனைவிட இதற்கு வட்டி மிக அதிகம். எனவே பர்சனல் லோன் வாங்குவதை கடைசி முயற்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வங்கிகள் தயார்!

வங்கிகள் தற்போது தாராளமாக பர்சனல் லோன் தரக்காத்திருக்கின்றன. பொதுவாக, இந்தக் கடனுக்கு 14-22% வட்டி வசூலிக்கப்ப டுகிறது. இந்தியன் வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கி போன்ற வை
1 லட்சம் வரைக்கும்தான் பர்சனல் லோன் தருகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்.பி.ஐ. போன்றவை 10 லட்சம் வரைதான் கடன் தரும். அதற்கு மேல் தேவைப்பட்டால் சிட்டி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி., ஆர்.பி.எஸ். போன்றவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.
பர்சனல் லோன் வாங்கக் குறைவான ஆவணங்கள் கொடுத்தால் போதும். இருப்பிடம், அடையாளம், வருமானம் போன்றவற்றுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 12-48 மாதங்களில் கடனைத் திரும்பக் கட்டலாம்.

பேரம் பேசலாம்!

உங்களின் சம்பளம் மற்றும் திரும்பக் கட்டும் தகுதி அதிகமாக இருக்கும் பட்சத்தில் வட்டியில் பேரம் பேசிக் குறைக்கலாம். பரிசீலனைக் கட்டணத்திலும் பேரம் பேசலாம். பர்சனல் கடன் வாங்கும் வங்கியிலேயே உங்கள் சம்பளக் கணக்கோ, கிரெடிட் கார்டோ இருந்தால் இந்தப் பேரம் நிச்சயம் கை கொடுக்கும். வட்டியைப்பொறுத்த வரையில் கடன் தொகை, திரும்பச் செலுத்தும் ஆண்டுகள், வேலையின் தன்மை, சம்பளத் தொகை, சம்பளம் வாங்குபவரா/தொழில் செய்பவரா, வாங்கும் நபரின் கடன் வரலாறு போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். வங்கி கொடுக்கும் சலுகை அல்லது வாக்குறுதியை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வது அவசியம். 2 நபர்கள் கேரண்டி கையெழுத்துப்போட வேண்டி இருக்கும்.

வட்டியைக் கவனிங்க!

பர்சனல் லோனில் வட்டி எந்த முறையில் கணக்கிடப்படுகிறது என்பது மிக மிக முக்கியம். ஃபிளாட் வட்டியா? (Flat Rate) அல்லது குறையும் வட்டியா? என்பதைக் கவனிக்க வேண்டும். ஃபிளாட் முறையில் மொத்தக் கடனுக்கும் மொத்த ஆண்டுக்கும் வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு ஒருவர் 15% வட்டியில் 1 லட்சம் கடன் வாங்கி அதனை மூன்றாண்டுகளில் திரும்பச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். ஃபிளாட் வட்டி என்றால் மாதத் தவணை 4,028-ஆக இருக்கும். அந்த வகையில் மூன்றாண்டுகளில் வட்டி மட்டும் 45,000 கட்டி இருப்பீர்கள். இதுவே குறையும் வட்டி முறை என்றால் கடன் தொகை குறையக் குறைய அசலில் அந்தத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதிக்கு மட்டும் வட்டியைக் கணக்கிடுவார்கள். மாதத் தவணை 3,476-ஆக இருக்கும். இம்முறையில் மொத்த வட்டி 24,795. அதாவது, குறையும் வட்டி முறையில், ஃபிளாட் வட்டியைவிட 20,205 குறைவாகக் கட்டினால் போதுமானது.

முன்கூட்டி அடைக்கலாமா?

பர்சனல் கடனை முன்கூட்டியே அடைக்க பெரும்பாலான வங்கிகள் அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. இடையில் கடனை அடைப்பதாக இருந்தால் அபராதம் கட்ட வேண்டிவரும். இது பாக்கியுள்ள கடன் தொகையில் சுமார் 5% ஆக இருக்கும். சில வங்கிகள் மீதமுள்ள தொகையில் 25% வரை ஓராண்டில் அபராதம் இல்லாமல் கட்ட அனுமதிக்கின்றன. சில வங்கிகள் 6-12 மாதங்களுக்குப் பிறகே கடனை முன் கூட்டியே மொத்தமாக அடைக்க ஒப்புக்கொள்ளும். இந்த விவரம் லோன் அக்ரிமென்டில் இருக்கும்.
நேரம் இருக்கும் பட்சத்தில் ஒன்றுக்கு மூன்று வங்கிகளில் வட்டி விகிதம், வட்டி கணக்கிடும் முறை, பரி சீலனைக் கட்டணம், முன் கூட்டியே கட்டுவதற்கான அபராதம் போன்றவற்றை விசாரித்து முடிவு செய்வது நல்லது.

‘கிளீன் லோன்’

சில வங்கிகள் தனிநபர் கடனை ‘கிளீன் லோன்’ என்ற பெயரில்வழங்கி வருகின்றன. அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள், முன்னணி தனியார் நிறுவனங்களின் நிரந்தரப் பணியாளர்கள் மட்டும் இக்கடனைப் பெற முடியும். கடன் தொகை, 10 மாதச் சம்பளமாக இருந்தால், 60 மாதங்களிலும், 5 மாத சம்பளமாக இருந்தால் 36 மாதங்களிலும் கடனைத் திரும்பக் கட்டலாம். இதற்கு மூன்றாம் நபர் கேரண்டி இருவர் கொடுக்க வேண்டும். மேலும், கடன் தொகையை சம்பளத்தில் பிடித்துக் கொள்ள தொழில் நிறுவனத்தின் அனுமதி அளிக்கும் கடிதமும் கொடுக்க வேண்டும்.

கிரெடிட் கார்டு கடன்..!

சிலர் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு உபயோகப்பொருட்கள், பைக், சிறிய கார் போன்றவற்றை வாங்குகிறார்கள். கிரெடிட் கார்டை பொறுத்தவரை எடுக்கப்பட்ட பணத்துக்கு உடனடியாக வட்டி போடத் தொடங்கிவிடுகிறார் கள். இந்த வட்டி ஒரு ஆண்டுக்கு 40-45% இருக்கும். அந்தக்கடனை உங்களால் கட்ட முடியாத பட்சத்தில் அதனை இ.எம்.ஐ. கடனாக மாற்றிக் கொண்டால், வட்டி 25-30% ஆகக் குறையும்!

இன்றைக்கு டூ வீலர் என்பது நடுத்தர குடும்பத்தின் அடையாளமாக மாறிவிட்டது. வாகனக் கடன் என்பது ‘செக்யூர்டு கடன்’ (Secured Loan) வகையைச் சார்ந்தது. ஒருவர் வாங்கும் கடனுக்கு அவரின் வாகனமே ஜாமீன் அல்லது செக்யூரிட்டியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. கடனை முழுக்க திருப்பிச் செலுத்தும் வரை, வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்கு கார் மீதான முழு உரிமையும் இருக்கிறது.

பொதுவாக 5,000 முதல் ஒரு லட்சம் வரை டூவீலர் கடன் கிடைக்கும். வண்டியின் மதிப்பில் 15-20% கையிலிருந்து போட வேண்டிவரும். இந்தக் கடனை மாதச் சம்பளக்காரர்கள், சுய தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும்.
கடனை 60 மாதங்களில் திரும்பக் கட்டலாம். கடன் தொகை 50 ஆயிரத்துக்கு மேலே செல்லும் போது மூன்றாம் நபர் கேரண்டி அல்லது என்.எஸ்.சி., சொத்து போன்றவற்றை அடமானமாகக்கொடுக்க வேண்டும். கார் கடன் வாங்குபவர் மாதச் சம்பளக்காரர் எனில், அவரின் மாதச் சம்பளத்தைப் போல் 24-36 மடங்கும், சுயதொழில் செய்பவர் என்றால், ஆண்டு வருமானத்தைப் போல் சுமார் 6 மடங் கும் கடனாகக் கிடைக்கும்.

கார் வாங்குபவரின் சம்பளம் போதாத பட்சத்தில், மனைவி அல்லது உறவினர் வருமானம் ஈட்டுபவராக இருந்தால், அவரின் சம்பளத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல், வீட்டு முகவரி மற்றும் அலுவலக முகவரி, வருமானம் போன்ற வற்றுக்கான ஆதாரம், சம்பள ரசீது, ஃபார்ம் 16, ஆறு மாதத்துக்கான வங்கிக்கணக்கு விவரம், கையெழுத்துக்கான ஆதாரம் போன்ற ஆவணங்களை மாதச் சம்பளம் பெறுபவர்கள் கொடுக்க வேண் டும்.

சுய தொழில் செய்பவராக இருந்தால், வருமானத்துக்கு ஆதாரமாகக் கடந்த இரு ஆண்டுகளுக்கான வங்கிக் கணக்கு விவரத்தைக் கொடுக்க வேண்டும். கடனுக்கான வட்டி வங்கிகளைப் பொறுத்து 9.5-15% ஆக இருக்கக்கூடும்.

கட்டணங்கள்


கார் கடன் வாங்கும்போது சில கட்டணங்களைச் செலுத்த வேண்டிவரும். பரிசீலனைக் கட்டணம் 1-3% இருக்கும். இது தவிர, முத்திரைக் கட்டணம், நிர்வாகக் கட்டணம் என சில ஆயிரம் ரூபாய் செலவு இருக்கிறது. ஆவணக் கட்டணம் ( 300-600) வேறு தனியாக இருக்கிறது.
பயன்படுத்தப்பட்ட பழைய கார்களை வாங்கவும் கடன் கிடைக்கிறது. அதன் மதிப்பில் 60-70% கடன் கிடைக்கும். 5-7 ஆண்டுகளுக்கு உட்பட்ட கார்களுக்குத்தான் கடன் கிடைக்கும். பழைய கார் கடனுக்கான வட்டி, புதுகாருக்கான கடனைவிட 2-3% அதிகமாக இருக்கும்.

வங்கிகளை எப்படி அணுகுவது ?


ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன.
ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான்.
உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள்.
அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
பணத்தை சேமிக்கவும் சரி, சேவை கட்டணமும் சரி வங்கியை விட அம்சமான அஞ்சல் சேமிப்பு!

அடமானமில்லாத கடன்


ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும்.
தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் ( Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.


அடமானக் கடன்

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உங்களுக்கு பணம் தேவை எனில், அடமானம் இல்லாமல் கடன் கிடைக்காது. அந்த சமயத்தில் உங்களிடம் இருக்கும் சொத்துக்களை அடமானம் வைத்துத்தான் கடன் பெற முடியும்.
ஒருவேளை இரண்டு கோடி ரூபாய் தேவைப்பட்டால் ஒரு கோடி ரூபாய் வரை கிரெடிட் கேரண்டி திட்டத்தின் மூலம் அடமானம் இல்லாமலும், மீதமுள்ள ஒரு கோடிக்கு சொத்துக்களை அடமானம் வைத்தும் கடன் பெறலாம்.



  

Limra Sales Video's & Links


Create Low Cost Websites


Create your own websites at very low cost in Tamilnadu - Youtube

Create your own websites at very low cost in Tamilnadu - Website


தொழில் தொடங்க குறிப்புகள்


தொழில் தொடங்க குறிப்புகள் - வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவது எப்படி? - Youtube

தொழில் தொடங்க குறிப்புகள் - வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்குவது எப்படி? - Website


சுயதொழில்


சுயதொழில் - வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? - Youtube

சுயதொழில் - வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி? - Website


Home Based Business


Home Based Business in Tamilnadu - Youtube

Home Based Business in Tamilnadu - Website


Home Based Jobs


Home Based Jobs in Tamilnadu - Youtube

Home Based Jobs in Tamilnadu - Website


Business Ideas


Home Based Business Ideas - Youtube

Home Based Business Ideas - Website


வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில்


வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் - Youtube

வீட்டில் இருந்தபடி செய்யக்கூடிய தொழில் - Website


Wholesale Mobile Accessories


MOBILE ACCESSORIES WHOLESALES IN TAMILNADU - Youtube

MOBILE ACCESSORIES WHOLESALES IN TAMILNADU - Website


மொபைல் உதிரிபாகங்கள்


மொத்த விலை மொபைல் உதிரிபாகங்கள் LOW PRICE IN TAMILNADU - Youtube

மொத்த விலை மொபைல் உதிரிபாகங்கள் LOW PRICE IN TAMILNADU - Website


Stationary Items


WHOLESALE STATIONARY ITEMS AT TAMILNADU - Youtube

WHOLESALE STATIONARY ITEMS AT TAMILNADU - Website


ஸ்டேஷனேரி பொருட்கள்


ஸ்டேஷனேரி பொருட்கள் மொத்த விற்பனை IN TAMILNADU - Youtube

ஸ்டேஷனேரி பொருட்கள் மொத்த விற்பனை IN TAMILNADU - Website


Wholesale Computer Accessories


Computer accessories wholesale market in Tamilnadu - Youtube

Computer accessories wholesale market in Tamilnadu - Website


கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள்


கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் WHOLE SALE IN TAMILNADU - Youtube

கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் WHOLE SALE IN TAMILNADU - Website


Wholesale Jewellery Items


Jewellery Wholesale Market In Tamilnadu - Youtube

Jewellery Wholesale Market In Tamilnadu - Website


குறைந்த விலை கவரிங் நகைகள்


குறைந்த விலையில் கவரிங் நகைகள் in tamilnadu - Youtube

குறைந்த விலையில் கவரிங் நகைகள் in tamilnadu - Website


Wholesale Handbags


Handbags wholesale market in Tamilnadu - Youtube

Handbags wholesale market in Tamilnadu - Website


மொத்த விலை ஹேண்ட்பேக்


மொத்த விலை ஹேண்ட்பேக் IN TAMILNADU - Youtube

மொத்த விலை ஹேண்ட்பேக் IN TAMILNADU - Website


Wholesale Electronic Items


Electronic items wholesale market in Tamilnadu - Youtube

Electronic items wholesale market in Tamilnadu - Website


Mobile, Computers & Electronics Wholesale Items


மொத்த விலை Mobile, Computers, Electronics Wholesale மார்க்கெட் in Tamilnadu - Youtube

மொத்த விலை Mobile, Computers, Electronics Wholesale மார்க்கெட் in Tamilnadu - Website


Website Video's & Links


Websites for State Board School


State Board Schools in Tamilnadu - Youtube

State Board Schools in Tamilnadu - Website


Websites for Arts and Science Colleges


Arts and Science Colleges in Tamilnadu - Youtube

Arts and Science Colleges in Tamilnadu - Website


Websites for CBSE Schools


CBSE Schools in Tamilnadu - Youtube

CBSE Schools in Tamilnadu - Website


Websites for Matriculation Schools


Matriculation Schools in Tamilnadu - Youtube

Matriculation Schools in Tamilnadu - Website


Websites for Engineering Colleges


Engineering Colleges in Tamilnadu - Youtube

Engineering Colleges in Tamilnadu - Website


Websites for Bed Colleges


BEd Colleges In Tamilnadu - Youtube

BEd Colleges In Tamilnadu - Website


Websites for Industrial Training Institute


Industrial Training Institute In Tamilnadu - Youtube

Industrial Training Institute In Tamilnadu - Website


Websites for Pharmacy Colleges


Pharmacy Colleges in Tamilnadu - Youtube

Pharmacy Colleges in Tamilnadu - Website


Websites for Polytechnic Colleges


Polytechnic Colleges in Tamilnadu - Youtube

Polytechnic Colleges in Tamilnadu - Website


Websites for Hospitals


Hospitals in Tamilnadu - Youtube

Hospitals in Tamilnadu - Website


Websites for Jewelleries


Jewellery in Tamilnadu - Youtube

Jewellery in Tamilnadu - Website


Kallakurichi Website Developers


Kallakurichi Website Developers - Youtube

Kallakurichi Website Developers - Website


Tirukoilur Website Developers


Tirukoilur Website Developers - Youtube

Tirukoilur Website Developers - Website


Ulundurpet Website Developers


Ulundurpet Website Developers - Youtube

Ulundurpet Website Developers - Website


Villupuram Website Developers


Villupuram Website Developers - Youtube

Villupuram Website Developers - Website


Chidambaram Website Developers


Chidambaram Website Developers - Youtube

Chidambaram Website Developers - Website


Cuddalore Website Developers


Cuddalore Website Developers - Youtube

Cuddalore Website Developers - Website


Sankarapuram Website Developers


Sankarapuram Website Developers - Youtube

Sankarapuram Website Developers - Website


Srimushnam Website Developers


Srimushanam Website Developers - Youtube

Srimushanam Website Developers - Website


Virudachalam Website Developers


Virudachalam Website Developers - Youtube

Virudachalam Website Developers - Website


Gingee Website Developers


Gingee Website Developers - Youtube

Gingee Website Developers - Website


Panruti Website Developers


Panruti Website Developers - Youtube

Panruti Website Developers - Website


Polur Website Developers


Polur Website Developers - Youtube

Polur Website Developers - Website


Tiruvannamalai Website Developers


Tiruvannamalai Website Developers - Youtube

Tiruvannamalai Website Developers - Website


Vadalur Website Developers


Vadalur Website Developers - Youtube

Vadalur Website Developers - Website


Arani Website Developers


Arani Website Developers - Youtube

Arani Website Developers - Website


Cheyyar Website Developers


Cheyyar Website Developers - Youtube

Cheyyar Website Developers - Website


Thiyagadurugam Website Developers


Thiyagadurugam Website Developers - Youtube

Thiyagadurugam Website Developers - Website


Tindivanam Website Developers


Tindivanam Website Developers - Youtube

Tindivanam Website Developers - Website


Website Promotion


Website Promotion - Youtube

Website Promotion - Website


Tamil Nadu Website Developers


Tamilnadu Website Developers - Youtube

Tamilnadu Website Developers - Website


Our Packages


Mehar Computers Packages - Youtube

Mehar Computers Packages - Website


திருக்கோவிலூர் பற்றிய செய்திகள்


திருக்கோவிலூர் - Youtube

திருக்கோவிலூர் - Website


Our Tirukoilur


Tirukoilur - Youtube

Tirukoilur - Website


இணையத்தளம்


இணையத்தளம் - Youtube

இணையத்தளம் - Website


Limra Services Video's & Links


How to Apply Aadhar Card


How to Apply for Aadhar Card in Tamil Nadu - Youtube

How to Apply for Aadhar Card in Tamil Nadu - Website


How to Apply PAN Card


How to Apply for PAN Card in Tamil Nadu - Youtube

How to Apply for PAN Card in Tamil Nadu - Website


How to Apply Birth & Death Certificates


How to Apply for Birth & Death Certificate in Tamil Nadu - Youtube

How to Apply for Birth & Death Certificate in Tamil Nadu - Website


How to Apply Community Certificate


How to Apply for Community Certificate in Tamil Nadu - Youtube

How to Apply for Community Certificate in Tamil Nadu - Website


How to Apply Marriage Certificate


How to Apply for Marriage Certificate in Tamil Nadu - Youtube

How to Apply for Marriage Certificate in Tamil Nadu - Website


How to Apply Nativity Certificate


How to Apply for Nativity Certificate in Tamil Nadu - Youtube

How to Apply for Nativity Certificate in Tamil Nadu - Website


How to Apply Mudra Bank Loan


How to Apply Mudra Bank Loan in Tamil Nadu - Youtube

How to Apply Mudra Bank Loan in Tamil Nadu - Website


How to Apply Personal Bank Loan


How to Apply Personal Bank Loan in Tamil Nadu - Youtube

How to Apply Personal Bank Loan in Tamil Nadu - Website


How to Apply PMMY Bank Loand


How to Apply for PMMY Bank Loan in Tamil Nadu - Youtube

How to Apply for PMMY Bank Loan in Tamil Nadu - Website


How to Apply Driving Licence


How to Apply for Driving Licence in Tamil Nadu - Youtube

How to Apply for Driving Licence in Tamil Nadu - Website


How to Apply Scholarship


How to Apply for Scholarship in Tamil Nadu - Youtube

How to Apply for Scholarship in Tamil Nadu - Website


How to Apply Smart Card


How to Apply for Smart Card in Tamil Nadu - Youtube

How to Apply for Smart Card in Tamil Nadu - Website


How to Apply Passport


How to Apply for Passport in Tamil Nadu - Youtube

How to Apply for Passport in Tamil Nadu - Website


How to Apply Patta


How to Apply for Patta in Tamil Nadu - Youtube

How to Apply for Patta in Tamil Nadu - Website


How to Apply Voter ID


How to Apply Voter ID in Tamil Nadu - Youtube

How to Apply Voter ID in Tamil Nadu - Website


How to get Physically Challenged Persons Scholarship


Differently Abled Welfare Schemes in Tamil Nadu - Youtube

Differently Abled Welfare Schemes in Tamil Nadu - Website


How to Apply Old Age Pension Scheme


How to Apply for Old Age Pension Scheme in Tamil Nadu - Youtube

How to Apply for Old Age Pension Scheme in Tamil Nadu - Website


ஜிஎஸ்டி பதிவு செய்வது எப்படி


ஜிஎஸ்டி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி - Youtube

ஜிஎஸ்டி ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி - Website


How to Cancel GST Registration


How to cancel GST Registration in Tamilnadu - Youtube

How to cancel GST Registration in Tamilnadu - Website


How to Apply GST Registration


How to apply GST Registration in Tamilnadu - Youtube

How to apply GST Registration in Tamilnadu - Website


Online Jobs


Online Jobs without Investment - Youtube

Online Jobs without Investment - Website


How to Earn Money


How to earn money from online without investment - Youtube

How to earn money from online without investment - Website


Online Jobs Without Investment


Online Jobs without Investment in Tamil Nadu - Youtube

Online Jobs without Investment in Tamil Nadu - Website


Home Based Works


Home based work without investment - Youtube

Home based work without investment - Website


Online Business


How to do online jobs without investment - Youtube

How to do online jobs without investment - Website


Online Jobs Ideas


How to do online jobs without investment - Youtube

How to do online jobs without investment - Website


Ideas for Online Jobs


Online jobs without investment at home - Youtube

Online jobs without investment at home - Website


Home Based Online Jobs


Homebased Online Job without Investment - Youtube

Homebased Online Job without Investment - Website


Work From Home


Online Jobs from Home Without Investment - Youtube

Online Jobs from Home Without Investment - Website


Online Jobs from Home


Online Jobs without Investment from Home - Youtube

Online Jobs without Investment from Home - Website


Without Investment Online Jobs


Online Jobs without Investment from Home in Tamil Nadu - Youtube

Online Jobs without Investment from Home in Tamil Nadu - Website


கோவல் செயலி


கோவல் செயலி பற்றிய விவரங்கள்


கோவல் செயலி, திருக்கோவிலூர் செயலி, திருக்கோவிலூர் பற்றிய விவரங்கள் - Youtube

கோவல் செயலி, திருக்கோவிலூர் செயலி, திருக்கோவிலூர் பற்றிய விவரங்கள் - Website


Koval Mobile Application


Koval Application Tirukoilur - Youtube

Koval Application Tirukoilur - Website

Apply Personal Loan

How to Apply Personal Bank Loan in  Tamil Nadu தனிநபர் கடன் கடன் பெறுவது எப்படி? தனிநபர் கடன் பர்சனல் லோனின் மிகப் பெரிய சிற...